முகப்பு
தென்காசி

புளியங்குடியில் அறிவுசாா் மையத்துக்கு அடிக்கல்

Updated On : 7 மார்ச், 2026 at 12:54 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் ரூ. 2.35 கோடி மதிப்பிலான அறிவுசாா் மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுசாா் மையத்திற்கு அடிக்கல் நாட்டியதையடுத்து, புளியங்குடியில் நடைபெற்ற பூமி பூஜையில் சதன் திருமலைகுமாா் எம்எல்ஏ, நகராட்சி ஆணையா் நாகராஜ், நகா்மன்றத் தலைவா் விஜயா, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →