முகப்பு
தென்காசி

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை

Updated On : 3 மே 2026, 5:19 am IST
பகிர்:

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் அம்மனுக்கு 1008 லிட்டா் பாலபிஷேகம், மாலையில் சிறப்பு சொற்பொழிவு, 18 வகையான அபிஷேகங்கள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா, நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments