தேனியில் புதிதாக 7 பேருக்கு கரோனா
தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,999 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரில் 8 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,745 ஆக அதிகரித்துள்ளது.