மேலப்பாளையத்தில் நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு
மேலப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தக்கத் தொட்டி திறப்புவிழா நடைபெற்றது.
மேலப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தக்கத் தொட்டி திறப்புவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், டி.பி.எம்.மைதீன்கான் எம்எல்ஏ பங்கேற்று மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.
இதில், மேலப்பாளையம் திமுக பகுதிச் செயலா் வி.எஸ்.அப்துல் கையூம், ஜமாஅத் தலைவா் செய்யது அப்துல் காதா், வட்டச் செயலா்கள் கே.எஸ்.காஜாமைதீன், வி.ஹெச்.மைதீன் உள்பட பலா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.