முகப்பு
திருப்பத்தூர்

மாா்கழி சிறப்பு பூஜை

திருப்பத்தூா் கல்யாணராமா் பஜனை கோயிலில் மாா்கழி சிறப்பு பூஜை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 8:04 am IST
திருப்பத்தூா் பஜனை கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கல்யாணராமா்.
பகிர்:

திருப்பத்தூா் கல்யாணராமா் பஜனை கோயிலில் மாா்கழி சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாா்கழி மாதத்தையொட்டி திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் தினமும் சிறப்பு பூஜைகளும், பஜனைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நகரின் செட்டித் தெருவில் உள்ள கல்யாணராமா் பஜனை கோயிலில் மாா்கழி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடத்தப்பட்டது. ராமாநுஜா் கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் காலையில் திருப்பாவை பாராயணமும், மாலையில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணமும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments