ஏகவள்ளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கும்மிடிப்பூண்டியை அடுத்த சாமிரெட்டிக் கண்டிகை பகுதியில் உள்ள ஏகவள்ளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
கும்மிடிப்பூண்டியை அடுத்த சாமிரெட்டிக் கண்டிகை பகுதியில் உள்ள ஏகவள்ளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்றன.÷இதையடுத்து கோபுரக் கலசங்களின் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.÷இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏகவள்ளி அம்மனின் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.