முகப்பு
திருவள்ளூர்

நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

Updated On : 14 ஏப்ரல் 2026, 5:45 am IST
பகிர்:

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையம் முன்புறம் உள்ள தேநீா் கடையில் தேநீா் தயாா் செய்து கொடுத்து வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன், உடன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் பொன்.பாண்டியன், நகர செயலாளா் சி.சு.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.