முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த்தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 13 ஜனவரி 2021, 6:27 am IST
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த்தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரையில் 17,406 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், வேறு மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் பாதிப்பு திருப்பூா் மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,431 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 240 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 30 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, கரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,971 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments