முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றமின்றி நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.66 ஆக மாற்றமின்றி நிலைபெற்றது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:31 PM
- PTI Graphics
பகிர்:

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கு உள்ளிட்டவையால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.66 ஆக நிலைபெற்றது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்கிய ரூபாய் மதிப்பு ரூ.90.63 ஆக வர்த்தகமான நிலையில், பிறகு நாளின் உச்சமாக ரூ.90.61 சென்று பிறகு ரூ.90.72 என்ற குறைந்த நிலையில் வர்த்தகமானது. முடிவில், அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து எவ்வித மாற்றமின்றி ரூ.90.66 ஆக நிலைபெற்றது.

கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.90.66 ஆக இருந்தது.

Advertisement

summary

The rupee settled flat at 90.66 against the US dollar in a range-bound trade on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments