முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக முடிவு.

Updated On : 23 பிப்ரவரி 2026, 6:08 pm IST
இந்திய ரூபாய்
பகிர்:

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக முடிவடைந்தன.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 90.76 ஆக தொடங்கி, பிறகு ரூ. 90.67 முதல் ரூ. 90.89 என்ற நிலையில் வர்த்தகமானது. இறுதியில் அதன் முந்தைய முடிவை விட 7 காசுகள் உயர்ந்து ரூ.90.87 ஆக நிலைபெற்றது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ.90.94 ஆக இருந்தது.

Advertisement

Advertisement

summary

The rupee gained 7 paise to settle at 90.87 against the US dollar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.