இங்கேயே பாடிக் கொண்டு இரு..
இது பாடகி ஜென்ஸி. ஒரு நாள் ஜேசுதாஸ் அழைத்து வந்து இந்தப் பொண்ணு நல்லாப் பாடும்னு சிபாரிசு செய்தார். அன்றைக்கு மதியமே அவரைப் பாட வைத்தேன்.
இது பாடகி ஜென்ஸி. ஒரு நாள் ஜேசுதாஸ் அழைத்து வந்து இந்தப் பொண்ணு நல்லாப் பாடும்னு சிபாரிசு செய்தார். அன்றைக்கு மதியமே அவரைப் பாட வைத்தேன்.
பாடல்களும் ஹிட்டானது. ஒரு நாள் வாத்தியார் வேலை பார்க்கப் போகிறேன் என்று வந்தார்.
"ஏன்.. உனக்கு இந்த வேலை.. இங்கேயே பாடிக் கொண்டு இரு" என்றேன். "இல்லை... நான் போகிறேன்" என்று போனார்.
Advertisement
Advertisement
சுமார் 20 வருடங்கள் கழித்து வந்தவர், "சார்.. எனக்கு ஏதாவது பாட்டு வேணும்" என்றார். "அன்னைக்கே நான் போகாதே என்று சொன்னேன். நீ கேட்டியா? சரி பார்ப்போம் என்று சொன்னேன்."
- இளையராஜா
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.