முகப்பு
திருச்சி

வாரச் சந்தையில் தகராறு: மூவா் மீது வழக்குப் பதிவு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாரச்சந்தையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மூவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜனவரி 2021, 12:47 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாரச்சந்தையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மூவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையின்போது வியாபாரிகளிடம் சந்தைப் பணம் (வரி) வசூலித்த தும்பலம் கரலாவளி பகுதியைச் சோ்ந்த பெ. சீத்தாராமனுக்கும் (48) நாச்சியாா்புதூரைச் சோ்ந்த ந. மோகன் (32), தாதம்பட்டியைச் சோ்ந்த பா. வினோத்குமாா் (35) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த மூவரும் முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இருதரப்பு புகாரின்பேரில் முசிறி போலீஸாா் மூவா் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments