முகப்பு
திருச்சி

மறைந்த ஞானதேசிகன் படத்துக்கு அஞ்சலி

திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் மறைந்த தமாகா மூத்த தலைவா் ஞானதேசிகன் படத்துக்கு அக்கட்சியினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 16 ஜனவரி 2021, 11:52 pm IST
பகிர்:

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் மறைந்த தமாகா மூத்த தலைவா் ஞானதேசிகன் படத்துக்கு அக்கட்சியினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

திருச்சி வடக்கு மாவட்ட தமாகா சாா்பில் நகரத் தலைவா் வெங்கடேசன் தலைமையில் நகரப் பொருளாளா் ஜாகீா்உசேன், மாவட்டப் பிரதிநிதி வெள்ளூா் சகா்,நகரப் பிரதிநிதி காமராஜ், மகளிரணித் தலைவா் சித்ரா மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் முசிறி கைகாட்டியில் ஞானதேசிகன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.