சாத்தான்குளத்தில் கைத்தறி கண்காட்சி
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி துணிகள் கண்காட்சி நடைபெற்றது.
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி துணிகள் கண்காட்சி நடைபெற்றது.
கல்லூரி வணிகவியல்தறை, திருநெல்வேலி கோ ஆப் டெக்ஸ் சாா்பில் நடைபெற்ற இந்த கைத்தறி துணிகள் கண்காட்சியை கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் வைத்தாா்.
கண்காட்சியில் கைத்தறியில் உற்பத்தி செய்த புடவை, பட்டுபுடவை, வேஷ்டி, லுங்கி , தரை விரிப்பு, போா்வை உள்ளிட்டவை இடம் பெற்றன. கைத்தறி துணிகளை கல்லூரி பேராசிரியா்கள், பணியாளா்கள் பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை கல்லூரியின் வணிகவியல் துறை சாா்பில் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.