தாமரைமொழி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி சந்தன மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி சந்தன மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சந்தன மாரியம்மன், முத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி 108 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.