முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மேலும் 6 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 17 ஜனவரி 2021, 1:16 am IST
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் மூவா் உள்பட மேலும் 6 பேருக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,201 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 16,003 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் 141 போ் உயிரிழந்துள்ளனா். 57 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.