முகப்பு
வேலூர்

435 மாணவா்களுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள்

போ்ணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 435 மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 2 ஜனவரி 2021, 7:42 am IST
பகிர்:

போ்ணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 435 மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளியின் தாளாளா் எம்.மரீத் நிசாா் அகமது, நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா். தலைமையாசிரியா் ஏ.ஹுமாயூன் பாஷா வரவேற்றாா். ஆசிரியா்கள் பி.முகமது அலி, பி.ஷபீா் அகமத், பள்ளி ஆய்வகத்தின் உதவியாளா் வி.முகமது இஸ்ஹாக், இளநிலை உதவியாளா் கே.நபீல் அகமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments