முகப்பு
செய்திகள்

பாக்யராஜ் மறைவு: நடிகர் மம்மூட்டி நேரில் அஞ்சலி!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு, மலையாள நடிகர் மம்மூட்டி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 27 ஜூன் 2026, 10:09 pm IST
பாக்யராஜ் / மம்மூட்டி
பகிர்:

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு, மலையாள நடிகர் மம்மூட்டி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், மலையாள நடிகர் மம்மூட்டி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Advertisement

Advertisement

பாக்யராஜை இழந்து வாடும் அவரது மனைவி பூர்ணிமா மற்றும் மகன் சாந்தனுவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

summary

Passing of Bhagyaraj: Actor Mammootty pays personal tribute!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments