FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இயக்குநர் பாக்யராஜ் காலமானார், திரையுலகினர் அஞ்சலி - புகைப்படங்கள்

Updated On : 27 ஜூன் 2026, 5:11 pm IST
திரைக்கதை மன்னன், எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர் என பன்முகத்திறமையோடு தனி முத்திரைப் படைத்த மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு, தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பகிர்:
பாக்யராஜுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்.
முடிசூடாத் திரைக்கதை மன்னன், வசனகர்த்தா, இயக்குநர், இசையமைப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்திறமையோடு வலம் வந்த இயக்குநர் கே. பாக்யராஜ் மாரடைப்பால் காலமானதையடுத்து முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். - ANI
நடிகர்கள் ரஜினிகாந்த், சரத் ​​குமார், தியாகராஜன், பிரசாந்த், சின்னி ஜெயந்த், சார்லி, மற்றும் அரசியல்கட்சித் தலைவர்கள் திருநாவுக்கரசர், தொல் திருமாவளவன், வி.கே. சசிகலா உள்ளிட்டோர் பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். - ANI

Advertisement

Advertisement

திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். - ANI
இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் உடலுக்கு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments