காலத்தை வென்ற படைப்புகளை கொடுத்த, பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு முதல்வர் விஜய், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். - ANI
பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். - ANIபாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின்.இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்.
Advertisement
Advertisement
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்.இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன் சூர்யா.பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சி. சுந்தர்.
பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்திக்.பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் தனுஷ்.பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ராகவா லாரன்ஸ்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இசைஞானி இளையராஜா.பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்.