தங்கமே தங்கமே பாடல்!
அதர்வா நாயகனாக நடிக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியானது.
அதர்வா நாயகனாக நடிக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியானது.
படத்தில் பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.