தத் த்வம் அஸி... நடிகர் வைபவ்வின் புதிய படம்!
வைபவ் நடிக்கும் தத் த்வம் அஸி...
நடிகர் வைபவ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
நடிகர் வைபவ் தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திர நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் இறுதியாக வெளியான அவரது சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
பெருசு திரைப்படம் கவனிக்கப்பட்டாலும் வைபவுக்கு என தனி பாராட்டுகள் கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அறிமுக இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் தத் த்வம் அஸி என்கிற புதிய படத்தில் வைபவ் நடிக்கிறார். இதில், மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
The pooja ceremony for the new film starring actor Vaibhav as the lead has taken place.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.