தினமணி கதிர்

சமையற்குறிப்பு புத்தகத்தின் ஏல விலை 30 லட்ச ரூபாய்!

DIN

மிக்கெலின் நட்சத்திர செஃப் விகாஸ் கன்னா,  மபநஅய என்ற பெயரில், ஒரு புத்தகம் எழுதி,  மிகக் குறைந்த  பிரதிகளே வெளியிட்டார். 1200 பக்கங்கள் கொண்ட  இதனை  தொகுக்க 12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்.

அபூர்வமான இந்தப்  புத்தகத்தின்  ஒரு பிரதி,  அவரது தந்தையின் இறந்த நாளை முன்னிட்டு ஏலத்துக்கு விடப்பட்டது. 

30 லட்ச ரூபாய்க்கு ஒருவர் அதனை  ஏலத்தில் எடுத்துள்ளார். அந்தப் பணம் முழுவதும் 2 லட்சம்,  வசதி குறைந்த குழந்தைகளின்  உணவிற்காக வழங்கப்பட்டதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT