தினமணி கதிர்

உலகின் பணக்காரக் குடும்பம்

வால்டன் குடும்பத்தினரின் நிகரச் சொத்து 432 பில்லியன் டாலர். 1962-ஆம் ஆண்டில் சாம், வால்டனால் ஒரு சாதாரண வணிக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

DIN

வால்டன் குடும்பத்தினரின் நிகரச் சொத்து 432 பில்லியன் டாலர். 1962-ஆம் ஆண்டில் சாம், வால்டனால் ஒரு சாதாரண வணிக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதலில் அமெரிக்காவின் ஆர்கன்சாஸின் ரோஜர்சில் தொடக்கப்பட்டது.

குறைந்த விலையில் மிக அதிக வகையான பொருள்களை விநியோகிப்பதுதான் இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். அமெரிக்கா உள்ளிட்ட 46 நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ளன. நிறுவனம் பெயர் 'வால்மார்ட்'.

இந்தியாவில் 'பிளிப்கார்ட்' என்ற பெயரில் இயங்குகிறது. உலக அளவில் இதற்கு 10,771 கடைகள் உள்ளன.இவற்றில் 4,600-க்கும் அதிகமானவை அமெரிக்காவில் உள்ளன.

மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனம் என்றாலும், எளிமை, மனவுறுதியை கொண்ட நிறுவனம் என பெயர் பெற்றுள்ளது. சாம் வால்டன் தனது தலைமை பண்பாட்டுக்குப் பெயர் பெற்றவர் என்பதோடு, அனைவரையும் மதித்து செயல்படுபவர்.

இந்த நிறுவனத்தில் மொத்த ஊழியர் எண்ணிக்கை 21 லட்சமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

ஆசியக் கோப்பையை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைத்தார் நக்வி!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT