மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில்...
ஏ.ஆர்.ரகுமான் இசையில் "காற்று வெளியிடை' படத்தில் பாடல் ஒன்றை பாடிய அதிதிராவ் ஹெதரி. தற்போது மணிரத்னத்தின்
ஏ.ஆர்.ரகுமான் இசையில் "காற்று வெளியிடை' படத்தில் பாடல் ஒன்றை பாடிய அதிதிராவ் ஹெதரி. தற்போது மணிரத்னத்தின் "செக்க சிவந்த வானம்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். "சினிமாவில் நடிக்க எனக்கு பரிந்துரை செய்யவோ உதவி செய்யவோ யாரும் இல்லை. இது தானாக, கிடைத்த வாய்ப்புகள்தான்'' என்று கூறும் அதிதிராவ். "செக்க சிவந்த வானம் படத்திலும் பாடுவீர்களா?'' என்று கேட்டபோது, "ஒருவேளை படத்தில் என்னுடைய பாடல் தேவை என்று கருதி அழைத்தால் நிச்சயம் பாடுவேன்'' என்றார்.