மகளிர்மணி

மேக் அப் இன்றி நடிப்பது புது அனுபவம்

DIN

நந்திதா தாஸ் இயக்கும் படங்களில் நடிக நடிகைகளுக்கு மேக் அப்பிற்கு அவர் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவரது இயக்கத்தில் வெளிவரவுள்ள காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் சதாத் ஹாசன் மாண்டோவின் வாழ்க்கை வரலாறான "மாண்டோ' திரைப்படத்தில் மாண்டோ மனைவி சபியா பாத்திரத்தில் நடிக்கும் ரசிகா தூகலையும் மேக் - அப் இன்றியே நடிக்க வைத்திருக்கிறாராம். "மாண்டோவும், அவரது மனைவி சபியாவும் வாழ்ந்த ஆறாண்டு கால வாழ்க்கை படத்தின் முக்கிய பகுதியாகும். மேக் - அப் இன்றி சபியாவின் பாத்திரத்தில் என்னை நந்திதா நடிக்க வைத்தது புது அனுபவமாக இருந்தது'' என்கிறார் ரசிகா தூகல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT