மகளிர்மணி

மிச்செல் பாராட்டிய படம்!

DIN

அதிகளவில் கறுப்பினப் பெண்கள் பங்கேற்று தயாரித்து வெளியாகியுள்ள மார்வல் ஸ்டூடியோவின் முதல் படமான "பிளாக் பாந்தரை' முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் மிகவும் ரசித்து பாராட்டியுள்ளார். அனைத்து தரப்பினரும் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சூப்பர் ஹீரோவாகி பிளாக் பாந்தரை உருவாக்கிய படக்குழுவினருக்கு தன் பாராட்டை தெரிவித்துள்ளார் மிச்சேல் ஒபாமா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை!

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு!

மகாராஷ்டிரத்தில் தேஜகூ - இந்தியா இடையே கடும் போட்டி

கேரளம் தபால் வாக்குகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

SCROLL FOR NEXT