மகளிர்மணி

கதையை கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டவர்

DIN

"ராத் அகேலி ஹை' என்ற படத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஒப்பந்தம் செய்ய சென்ற இயக்குநர் ஹனி ட்ரெஹன் அவரிடம் கதையை கூறுவதற்கு முன்பே, "எப்போது படப்பிடிப்பை துவங்குகிறீர்கள்?'' என்று ராதிகா ஆப்தே கேட்டதோடு, "உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருப்பதால் கதையை கேட்க வேண்டிய அவசியமில்லை'' என்று கூறி நடிக்க ஒப்புக் கொண்டாராம். இவருடன் உத்திரப் பிரதேச காவல்துறை அதிகாரியாக நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT