மகளிர்மணி

மாற்றுத்திறனாளியாக அனுஷ்கா!

DIN

இரண்டாண்டுகளுக்கு முன் வெளியான "பாகமதி' என்ற படத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது "நிசப்தம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். வாய் பேச முடியாத ஊமைப் பெண் சாக்ஷி என்ற பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா, முதன்முதலாக தமிழில் 2006- ஆம் ஆண்டு வெளியான "ரெண்டு' என்ற படத்தில் மாதவனுடன் ஜோடியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள "நிசப்தம்' படத்திலும் அனுஷ்காவுக்கு ஜோடி மாதவன் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT