முகம் தங்கமாக மின்ன...
டேபிள் ரோஸை சிறிது நீர்விட்டு அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்துக்குத் தடவி பத்து நிமிடத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், முகத்தில் இருக்கும் கரும் புள்ளி, முகப்பரு மறையும்.
டேபிள் ரோஸை சிறிது நீர்விட்டு அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்துக்குத் தடவி பத்து நிமிடத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், முகத்தில் இருக்கும் கரும் புள்ளி, முகப்பரு மறையும். இதனை வாரம் மூன்று முறை செய்ய வேண்டும்.
டேபிள் ரோஸின் தண்டு, இலைகளை சுத்தம் செய்து விழுதுபோல் அரைத்து அத்துடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து தலைமுடிக்குத் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு சாம்பு அல்லது சிகைக்காய் தேய்த்து குளித்தால் முடி ஆரோக்கியமாகவும் கருகரு என்றும் இருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.