ஆப்பிள் பழம் 
மகளிர்மணி

அழகுக் குறிப்புகள்..

தேங்காய் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து, பயத்தம் பருப்பு மாவை தேய்த்துக் குளித்துவந்தால் உடல் பளபளப்பாகவும் சீரான நிறத்துடனும் இருக்கும்.

சௌமியா சுப்பிரமணியன்

தேங்காய் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து, பயத்தம் பருப்பு மாவை தேய்த்துக் குளித்துவந்தால் உடல் பளபளப்பாகவும் சீரான நிறத்துடனும் இருக்கும்.

ஒரு பாத்திரத்திரத்தில் ஆப்பிள் பழத்தைப் போட்டு மத்தால் மாவு போன்று கடைந்து, அதனுடன் பாலேடைக் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் நல்ல மினுமினுப்புடன் கவர்ச்சியாகக் காணப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! - கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்

உலக சினிமா

ஆபரேஷன் சிந்தூர்

தென்னாப்பிரிக்கக் காடுகளில்...

வெளிநாட்டு மண்ணில் முதல்முறை... இந்திய அணியின் தனித்துவமான சாதனை!

SCROLL FOR NEXT