புளிப்பைத் தவிர்க்க...
தோசை மாவு புளித்துப் போய் விட்டதா? இரண்டு தேக்கரண்டி ரவை, அரிசி மாவு சேர்த்து தோசை மாவுடன் கலந்துவிட்டால் புளிப்புச் சுவை நீங்கி விடும்.
ஆர். ஜி.
தோசை மாவு புளித்துப் போய் விட்டதா? இரண்டு தேக்கரண்டி ரவை, அரிசி மாவு சேர்த்து தோசை மாவுடன் கலந்துவிட்டால் புளிப்புச் சுவை நீங்கி விடும்.
கெட்டித்தயிர் அதிகம் புளிக்கிறதா? கவலை வேண்டாம். அதனுடன் இரண்டு கோப்பை தண்ணீர் சேர்க்கவும். கால்மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கவும். இப்போது தயிரைக் குடித்தால் புளிப்பின்றி சுவையாக இருக்கும்.
Advertisement
Advertisement
இட்லிக்கு அரைத்த மாவு புளித்துப் போய்விட்டால் ஒரு டம்ளர் பால் விட்டால் போதும். புளிப்புச்சுவை குறைந்து விடும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.