சிறுவர் பாடல்: குட்டிக் கரணம்!
குட் டித் தம்பி குட் டித் தம்பி குட் டிக் கர ணம் அடிக் கி றான்! குதித்துக் குதித்து ஆடிக் காட்டி குலுங்கி குலுங்கி சிரிக் கி றான்! சுட் டித் தன மும் சூரத் த ன மும் கலந்து குறும்பு செய் கி றான்! சுறு ச
குட் டித் தம்பி குட் டித் தம்பி
குட் டிக் கர ணம் அடிக் கி றான்!
குதித்துக் குதித்து ஆடிக் காட்டி
Advertisement
Advertisement
குலுங்கி குலுங்கி சிரிக் கி றான்!
சுட் டித் தன மும் சூரத் த ன மும்
கலந்து குறும்பு செய் கி றான்!
சுறு சு றுப் பில் காற் றைப் போல
சுழன்று சுழன்று வரு கி றான்!
கெட் டிக் கார தங்கை தலை யில்
குட்டிக் குட்டி மறை யு றான்!
குறுக் கும் நெடுக் கும் படுத் து புரண்டு
போக் குக் காட்டி ஓடு றான்!
எட்டுத் திசையும் வானமெங்கும்
எல்லையின்றி பறந்திட
சிட்டுப்போல சிறகு கேட்டு
குட்டித் தம்பி சிரிக்கிறான்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.