மாணவர்கள் காட்டிய மரியாதை
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது பணியிட மாறுதல் கிடைத்து, வேறொரு ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவர் மீது மாணவர்களுக்கு அளப்பரிய அன்பும் மரியாதையும் உண்டு. அவரைப் பிரிய மனமில்லை. இருப்பினும், அரசு உத்தரவு என்பதால், வழியனுப்பி வைத்தனர்.
அப்படி வழியனுப்பியபோது, அவரை "சாரட்' வண்டியில் உட்கார வைத்து, குதிரைக்குப் பதிலாக மாணவர்களே வண்டியை இழுத்துச் சென்றனர்.
Advertisement
Advertisement
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இருந்து பெங்களூரு ரயில் நிலையம் வரை முக்கிய சாலைகளின் வழியாக 10 கி.மீ. தூரம் மாணவர்களே சாரட் வண்டியை இழுத்துச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.