வெள்ளிமணி

ருத்ர ஏகாதசினீ விழா

DIN

உலக நன்மையை முன்னிட்டு, சேலம், அஸ்தம்பட்டி, மீனாட்சி நகர், டி.வி.எஸ். காலனி,  ஸ்ரீசுந்தரவிநாயகர் திருக்கோயிலில், ஸ்ரீவிஸ்வ நாதேஸ்வர சுவாமிக்கு ருத்ர ஏகாதசனீ பெருவிழாவையொட்டி, ஸ்ரீருத்ர பாராயணம், ருத்ர ஹோமம், அபிஷேகம் ஆகிய வைபவங்கள் மார்ச் 26}ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம பக்த ஜன சபா: 9442191793.

துர்கா சூக்த யாகம்
நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள எட்டுக்கை அம்மன் கோயிலில் மார்ச் 27}ஆம் தேதி காலை 7 மணி அளவில் ஸ்ரீதுர்கா சூக்த யாகம், ஸ்ரீதன்வந்திரி யாகங்கள், ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் முன்னிலையில் நடைபெறும். தொடர்புக்கு: 8838911220.

காயத்ரிஜப யக்ஞம்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மார்ச் 27, 28 }ஆகிய இரு நாள்களிலும் லட்ச மகா காயத்ரி ஜப யக்ஞம் மற்றும் பிரம்மயாகம் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 9443330203 / 04172}230033.

பங்குனிப் பெருவிழா
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா மார்ச் 29 }இல் தொடங்கி ஏப்ரல் 9 }ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்புக்கு: 0435 - 2463385.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT