உலகம்

ஹர்பின்-முதன்ஜியாங் உயர்வேக இருப்புப்பாதையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்

DIN

டிசம்பர் 25ஆம் நாள், ஹர்பின்-முதன்ஜியாங் உயர் வேக இருப்புப்பாதை போக்குவரத்து திறந்து வைக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையொட்டி இத்தொடர்வண்டியில் பயணம் மேற்கொண்ட பயணிகளும் பணியாளர்களும் கூட்டாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தகவல்: சீன ஊடக குழு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT