உலகம்

ஐ.நா. தூதர் பதவிக்கான விண்ணப்பம்: வாபஸ் பெற்றார் ஹெதர் நாவெர்ட்

தினமணி

அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் பதவிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட், அந்தப் பதவிக்கான தனது விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுள்ளார்.
 முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா. தூதர் பதவியை வகிப்பதற்குப் போதுமான தகுதி நாவெர்ட்டுக்கு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 தற்போது அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராக இருந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி அந்தப் பதவியை ராஜிநாமா செய்வதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT