உலகம்

அமெரிக்கா: உலகின் மிக உயரமான புகைபோக்கி தகர்ப்பு

DIN


அமெரிக்காவின் அலபாமா பகுதியிலுள்ள பழமை வாய்ந்த நிலக்கரி மின் நிலையத்தின் மிக உயர்ந்த புகைபோக்கி இன்று வெடிபொருள்கள் மூலம் தகர்க்கப்பட்டது.

அலபாமா மாகாணத்திலுள்ள பிரிட்ஜ்போர்ட் பகுதியில் பழமைவாய்ந்த வின்டோஸ் கிரீக் பாசில் நிலக்கரி மின் நிலையம் அமைந்துள்ளது.

பழமைவாய்ந்த இந்த மின்நிலையம் 5 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், தற்போது விற்பனை செய்து மறுசீரமைப்புப் பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இடிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மின்நிலையத்தில் இருந்த ஆயிரம் அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான புகைபோக்கி வெடிபொருள்கள் மூலம் தகர்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT