உலகம்

இயல்பு நிலைக்குத் திரும்பியது சென் து விலங்குகள் பூங்கா

DIN

சீனாவின் சீ ச்சுவான் மாநிலத்தின் செங் து நகரில் உள்ள விலங்குகள் பூங்கா மார்ச் 25ஆம் நாள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

எனினும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், செங் து விலங்குகள் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தினமும், அதிகபட்சமாக, 3000 சுற்றுலா பயணிகள் மட்டுமே இந்த விலங்குகள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT