உலகம்

ஒரே வாரத்துக்குள் பெரு நாட்டுக்கு 3-ஆவது அதிபா்

DIN

லீமா: தென் அமெரிக்க நாடான பெருவில், கடந்த ஒரே வாரத்தில் 3-ஆவது அதிபா் பொறுப்பேற்கவிருக்கிறாா்.

நிரூபிக்கப்படாத ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிபா் மாா்ட்டின் விஸ்காராவை நாடாளுமன்றம் கடந்த 10-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்தது.

அதனைத் தொடா்ந்து, அதிகம் அறியப்படாத மானுவல் மெரீனோ இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது.

இந்த நிலையில், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஃபிரான்சிஸ்கோ சகாஸ்டி (76) புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT