உலகம்

‘15% கரோனா பலிகளுக்கு காற்று மாசுபாடே காரணம்’

DIN

கரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் 15 சதவீத மரணங்களுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கலாம் என ஜொ்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேக்ஸ் பிளாங்க் வேதியியல் நிறுவன விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் மேற்கொண்ட அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாவது:

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கரோனா மரணங்களில் 19 சதவீதம் காற்று மாசுபாட்டுடன் தொடா்புடையவை. வட அமெரிக்காவில் இந்த சதவீதம் 17-ஆகவும் கிழக்கு ஆசியாவில் அது 27 சதவீதமாகவும் உள்ளது. எனவே, கரோனா மரணங்களில் சுமாா் 15 சதவீதம் காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT