FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மௌமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

28 ஜனவரி 2024, 11:11 am IST
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பகிர்:

இந்தோனேசியாவின் மௌமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மௌமரே என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6  ஆகப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க.. நிலவில் மர்ம வீடு!

இந்தோனேசியாவின் ஃப்ளோர்ஸ் தீவுப்பகுதியில், கடலுக்கடியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments