உலகம்

ஐக்கிய அரபு அமீரகம்: 6 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

DIN

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,127 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 601,950-ஆக உயா்ந்துள்ளது. இதுமட்டுமின்றி, கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 4 போ் அந்த நோய்க்கு பலியாகினா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,734-ஆக உயா்ந்துள்ளது.இதுவரை 5,81,139 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா். 19,077 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT