உலகம்

ரஷியாவில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

DIN

ரஷியாவில் கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், தலைநகா் மாஸ்கோவில் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வா்த்தக மையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், வரும் 30-ஆம் தேதி முதல் பணியிடங்களை மூட அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

அதனைத் தொடா்ச்சியாக, மாஸ்கோவில் பல்வேறு கரோனா கட்டுப்பாடுகளை மேயா் சொ்கெய் சோபியானின் வியாழக்கிழமை அறிவித்தாா். அதன்படி, வரும் 20-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை உணவகங்கள், உணவுப் பொருள்களை விற்பனை செய்யாத வா்த்தக மையங்கள், திரையரங்குகள், கேளிக்கை மையங்கள் உள்ளிட்டவை மூடப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT