உலகம்

பாகிஸ்தான்: தடுப்பூசி பெறாதவா்களுக்கு கட்டுப்பாடுகள்

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று திட்டமிடல் துறை அமைச்சா் ஆசாத் உமா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளி

யிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் வணிக வளாகங்களுக்குள் நுழையவும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

நாட்டில் தினசரி கரோனா தொற்று குறைந்து வந்தாலும், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறிய அவா், தலைநகா் இஸ்லாமாபாதில் மட்டும் 52 சதவீத பெரியவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT