முகப்பு
உலகம்

திபெத்தில்  நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

திபெத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4:01 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 13 ஜூன் 2022, 8:53 am IST
கோப்புப்படம்
பகிர்:

லாசா [திபெத்]: திபெத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4:01 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தேசிய நில அதிர்வு மையத்தின் கூற்றுப்படி,  திபெத்தின் ஜிசாங்கில் திங்கள்கிழமை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 35.06 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 83.86 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும், 149 கிமீ ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments