இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

வார பலன்கள் - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :7 மார்ச் 2026, 10:19 am

வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். தொழிலில் புதிய எண்ணங்களைச் செயல்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நண்பர்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை முன்னிலைப்படுத்தி நற்பெயரெடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு உண்டாகும்.

பெண்கள் தக்க நேரத்தில் மருத்துவம் செய்து கொள்வீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவுகளில் சேருவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.