ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வார பலன்கள் - துலாம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :7 மார்ச் 2026, 10:22 am

பொருளாதாரம் சீராக இருக்கும். அரசு வழியில் ஆதாயங்களும் பூர்விகச் சொத்துகளும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் விற்பனையில் முக்கிய இலக்கை எட்டுவீர்கள். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் சிறப்பாகத் தொண்டாற்றுவார்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மாணவர்கள் சோம்பலை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு படிப்பில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.