தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

வார பலன்கள் (மே 15 - 21) - விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :15 மே 2026, 4:17 pm IST

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். விடாப்பிடியாகச் செயல்பட்டு சில கடினமான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். விவசாயிகள் புழு, பூச்சிகள் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காத்துக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கும். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.

பெண்கள் வெளியாரிடம் குடும்ப ரகசியங்களைப் பகிர வேண்டாம். மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 19, 20.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.