100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

நான் அஞ்சல் துறையில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா? தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வில் தேர்வாகி (நேர்முகத் தேர்வு) உள்ளேன். அப்பணி கிடைக்குமா? - வாசகர், குறிஞ்சிப்பாடி

உங்களுக்கு மகர லக்னம், மகர ராசி. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்தும் குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்தும்  இருந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை

Published On :


உங்களுக்கு மகர லக்னம், மகர ராசி. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்தும் குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்தும்  இருந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். அதோடு இன்னும் இரண்டாண்டுகள் குருமஹா தசை நடக்கிறது. இந்த காலகட்டத்திற்குள் மழலை பாக்கியம் உண்டாகும். மற்றபடி மத்திய அரசு  பணி உங்களுக்கு சாதகமாக அமைகிறது. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.